மதுபானம் குடிப்பதால் பக்கவிளைவு ஏற்படுகிறது என்ன செய்ய வேண்டும்
மதுபானத்தால் ஏற்படுகின்ற பக்க விளைவை சரி செய்ய என்ன செய்ய வேண்டும் என்று கேட்டால் முந்தின இரவு மதுபானம் அருந்தியதால் காலையில் அங்கோவர் எனப்படும் சோர்வு இருக்கும் அப்போது ஆரஞ்சு தோலையும் உப்பையும் தண்ணீரில் போட்டு 20 நிமிடம் கொதிக்க விட்டு அந்த தண்ணீரை பருகினால் மூளைக்கு புத்துணர்ச்சி கிடைக்கும் மதுபான சோர்வு நீங்கும்
Tags
