காலரா நோய் குணமாக மருந்து

காலரா நோய் குணமாக மருந்து என்ன என்பதை பார்க்கலாம் பாகல் இலை சாற்றை ஒரு அவுன்ஸ் எடுத்து அதில் அரை அவுன்ஸ் நல்லெண்ணெயை கலந்து உட்கொண்டால் காலரா நோய் கட்டுப்படுத்த முடியும் மற்றும் குணமாகும்