குரு பகவானை வழிபடும் முறை என்ன என்பதை ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ளுங்கள்

ஒருவருடைய வாழ்க்கையில் வளர்ச்சிகள் கிடைக்க வேண்டுமென்றால் அல்லது ஒருவருடைய வாழ்க்கையில் சுப நிகழ்ச்சிகள் நடக்க வேண்டும் என்றால் கண்டிப்பாக குரு பகவானின் உடைய அருள் ஒவ்வொருவருக்கும் கிடைக்க வேண்டும் அந்த வகையில் குரு பகவானை எப்படி வணங்க வேண்டும் குரு பகவானை வழிபடும் முறைகள் என்ன என்பதை பற்றி சுருக்கமாக இந்த பதிவில் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.



குரு பகவானை வழிபடும் முறை

■ குரு பகவானை எப்போதும் நேராக நின்று நேருக்கு நேராக நீங்கள் அவரை வணங்க வேண்டும்.

■ குருவிக்கு நல்லெண்ணெய் கொண்டு மற்றும் தேங்காய் எண்ணெய் மற்றும் நெய் ஆகியவை கலந்து 11 அல்லது 21 விளக்குகள் ஏற்றி வழிபட வேண்டும்.

■ குரு பகவானை கண்டிப்பாக மூன்று முறை அல்லது ஒன்பது முறை அப்படி இல்லை என்றால் 11 முறை இப்படி ஒற்றைப்படையில் சுற்றிவர வேண்டும்.

■ குரு பகவானுக்கு மிகவும் பிடித்த முல்லைப் பூ அல்லது மல்லிகை பூ கொண்ட மாலை அணிவித்து மற்றும் கொண்ட கடலை மற்றும் வெற்றிலை பாக்கு பழங்களுடன் கொண்டு அவரை வழிபட்டால் மிக மிக நல்ல பலன்களை அவர் உங்களுக்கு கொடுப்பார்.


மேலே சொல்லப்பட்டுள்ளது போல குருபகவானை இந்த முறையில் நீங்கள் வழிபட்டால் கண்டிப்பாக நீங்கள் கேட்ட விஷயம் கிடைக்கும் தடைப்பட்டு இருக்கக்கூடிய காரியங்கள் நடைபெறும் சகல நன்மைகளும் உங்கள் வாழ்க்கையில் நிகழ குரு பகவானே முறையோடு வணங்கி நல்ல பலனை பெற்று வாழுங்கள்