சுக்கிரன் பகவானை வணங்குவது எப்படி.? சுக்கிரன் பகவான் இருக்கக்கூடிய பழமை வாய்ந்த கோவில்கள்.!

சுக்கிர பகவானை எப்படி வணங்குவது? சுக்கிர பகவான் இருக்கக்கூடிய பழமை வாய்ந்த கோவில்கள் என்னென்ன என்பதை பற்றி பார்க்க போகின்றோம் இந்த கோவிலுக்கு சென்று சுக்கிர புத்தி அல்லது சுக்கிரன் திசை நடக்கக் கூடியவர்கள் வணங்கினால் கண்டிப்பாக ஒரு பெரிய மாற்றத்தை உங்களால் உணர முடியும் காண முடியும் நல்லவிதமான வளர்ச்சிகளும் உங்களுக்கு கிடைக்கும் வாருங்கள் எந்தெந்த பூர்வீக கோவில்களில் சுக்கிர பகவான் இருக்கின்றார் தெரிந்து கொள்வோம்.



சுக்ரன் ஸ்தலங்கள்

1.திருநாவலூர் (ஈஸ்வரர்)

2. ஸ்ரீரங்கம்