வாருங்கள் நரசிம்ம அவதாரமாகிய பெருமானை வழிபாடு செய்வதால் நமக்கு என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.
நரசிம்ம வழிபாட்டு பலன்கள் :-
★ நரசிம்மரை வழிபாடு செய்வதால் மன உறுதி அதிகரிக்கும் தைரியம் அதிகரிக்கும்.
★ மன பயம் நீங்க வேண்டும் என்றால் கண்டிப்பாக மனதில் சந்தோஷம் நிலைக்க வேண்டும் என்றால் ஒவ்வொருவரும் நரசிம்ம அவதாரத்தை வழிபாடு செய்ய வேண்டும்.
★ கடக லக்னத்தில் பிறந்தவர்கள் நரசிம்மரை வழிபாடு செய்வதால் வாழ்க்கையில் முன்னேற்றங்கள் கிடைக்கும்.
★ எடுத்த காரியம் தடைபட்டுப் போய்க் கொண்டே இருக்கிறது என்ன செய்ய வேண்டும் என்று கேட்கக் கூடியவர்கள் கண்டிப்பாக நரசிம்ம வழிபாடு பயனை கொடுக்கும்.
★ எதிரிகளை வெல்ல வேண்டும் என்றால் எதிரிகளிடம் தைரியமாக துணிச்சலாக போராட வேண்டுமென்றால் நீங்கள் நரசிம்ம வழிபாடு கண்டிப்பாக செய்ய வேண்டும் அப்படி நீங்கள் நரசிம்ம வழிபாடு செய்வதால் எதிரிகளை உங்களால் எளிதில் வெல்ல முடியும்.
